யாழ்.முற்றவெளி பகுதியின் பௌத்த பிக்கிவின் உடலினை தகனம் செய்வதற்கு எதிராக யாழ்.நீதவான் நீதி மன்றத்தில் சட்டத்தரணிகளால் சற்று முன்னர் வழக்கு த...
யாழ்.முற்றவெளி பகுதியின் பௌத்த பிக்கிவின் உடலினை தகனம் செய்வதற்கு எதிராக யாழ்.நீதவான் நீதி மன்றத்தில் சட்டத்தரணிகளால் சற்று முன்னர் வழக்கு தாக்கல்.
குறித்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள யாழ்.மாநகர ஆணையாளர், யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆகியோரை இன்று 2 மணிக்கு மீண்டும் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது மன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.