காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட்போன் விலையில் ரூ.12,000 தள்ளுபடி

காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட்போன் விலையில் ரூ.12,000 தள்ளுபடி

கூகுளின் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்களுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பிர...


கூகுளின் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்களுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுள் தனது சமீபத்திய ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய தள்ளுபடியுடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.
கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.49,999 மற்றும் ரூ.61,000 விலையில் விற்பனை செய்யப்படுகின்ன. இது இரண்டு ஸ்மார்ட்போன்களின் உண்மை விலையில் இருந்து ரூ.12,000 வரை குறைவு ஆகும். முன்னதாக கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் ரூ.61,999க்கும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் ரூ.73,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஸ்மார்ட்போன்களின் விலையில் தள்ளுபடி வழங்குவதோடு தேர்வு செய்யப்பட்ட வங்கியுடன் இணைந்து பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்களுக்கு முறையே ரூ.8,000 மற்றும் ரூ.10,000 வரை கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சிட்டிபேங்க் வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்துவோர் பிக்சல் 2 ஸ்மார்ட்போனினை ரூ.41,999க்கும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போனினை ரூ.51,999க்கு்ம வாங்கிட முடியும்.
இத்துடன் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு தேர்வு செய்யப்பட்ட வங்கிகள் வழங்கும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. புதிய சலுகை பிப்ரவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
கூகுள் பிக்சல் 2 சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச், 1920x1080 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
- 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
- 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், OIS, EIS, f/1.8 அப்ரேச்சர்
- 1.4μm பிக்சல், லேசர் + டூயல் பிக்சல் ஃபேஸ் டிடெக்ஷன்
- 4K வீடியோ பதிவு செய்யும் வசதி
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4 அப்ரேச்சர், 1.4μm
- கைரேகை ஸ்கேனர்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2700 எம்ஏஎச் பேட்டரி
கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் கின்டா புளூ, ஜஸ்ட் பிளாக் மற்றும் கிளியர்லி வைட் நிறங்களில் கிடைக்கிறது.
பிக்சல் 2 XL சிறப்பம்சங்கள்:
- 6.0 இன்ச், 2880x1440 பிக்சல் குவாட் எச்டி +pOLED டிஸ்ப்ளே
- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி
- மெமரியை கூடுதலாக நிட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
- 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், OIS, EIS, f/1.8 அப்ரேச்சர்
- 1.4μm பிக்சல், லேசர் + டூயல் பிக்சல் ஃபேஸ் டிடெக்ஷன்
- 4K வீடியோ பதிவு செய்யும் வசதி
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4 அப்ரேச்சர், 1.4μm
- கைரேகை ஸ்கேனர்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3520 எம்ஏஎச் பேட்டரி
கூகுள் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் ஜஸ்ட் பிளாக், பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் கூகுள் பிக்சல் 2 சீரிஸ் ஸ்மா

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,397,Jaffna,3401,lanka,8704,medical,7,Medicial,39,sports,367,swiss,15,technology,79,Trending,4266,Videos,10,World,587,Yarlexpress,4275,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட்போன் விலையில் ரூ.12,000 தள்ளுபடி
காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட்போன் விலையில் ரூ.12,000 தள்ளுபடி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxLJgBldwW_NfQz6-YBswomCRshj5pJZ3Aht5TBsxX2ZDn6Xtwb5-G2meXSqrBMjVHEje4rHOAdd2yg5JMh6FIORtvKSVxUNtUlGDGbdwxuOOGfspTMouR98eVMkTp_myOOCjOMTFh8wM/s320/express.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxLJgBldwW_NfQz6-YBswomCRshj5pJZ3Aht5TBsxX2ZDn6Xtwb5-G2meXSqrBMjVHEje4rHOAdd2yg5JMh6FIORtvKSVxUNtUlGDGbdwxuOOGfspTMouR98eVMkTp_myOOCjOMTFh8wM/s72-c/express.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2018/02/12000.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2018/02/12000.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content