இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவில் இணைவதற்கு முயற்சித்ததாக உறுதிசெய்யப்பட்ட துருக்கிய பெண்கள் 15 பேருக்கு தூக்கு தண்டன...
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவில் இணைவதற்கு முயற்சித்ததாக உறுதிசெய்யப்பட்ட துருக்கிய பெண்கள் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து இராக் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
ஆனால்,16 பெண்களுக்கு தூக்குத் தண்டனையும் , ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக மற்ற சில தகவல்கள் கூறுகின்றன.