பருத்திதுறை சாக்கோட்டை பகுதியில் சுற்றுலா காட்சிக்கூடம் ஒன்று நேற்று திறந்துவைக்கப்பட்டது. உல்லாச பயணிகளின் பயன் கருதி யாழ்ப்பாணம் கட்டள...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzw70py-6TvurFJBHdmceAGXtF0btL88-9Y_YwDd_Ajj2vE2E5uW_9usFZimz7kw3GXSkoV-PK1XIOMdky4Yq60d1V4N4rKeI_EWLKZrGARmaHTGJZYeeSczadPAKvJqxL0UxUjHQc50Y/s320/xpress.jpg)
பருத்திதுறை சாக்கோட்டை பகுதியில் சுற்றுலா காட்சிக்கூடம் ஒன்று நேற்று திறந்துவைக்கப்பட்டது.
உல்லாச பயணிகளின் பயன் கருதி யாழ்ப்பாணம் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் வேண்டுதலுக்கு இணங்க 55 ஆவது படைபிரிவின் கட்டளை தளபதியின் மேற்பார்வையின் 551 ஆவது படை பிரிவின் முழு உதவி உடன் இவ் இடத்தில் சுற்றுலா காட்சிக் கூடம் அமைக்கப்பட்டது.