கொழும்பிலிருந்து, திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு யானையொன்று உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட...
கொழும்பிலிருந்து, திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு யானையொன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிதுல்உதுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் பிரதேசத்தில் மாத்திரம் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்திருப்பதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.