நடிகர் கமல் கட்சி கொடியை அறிவித்தவுடன் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் டுவிட்டர் மற்றும் பேஸ் புக்கில் தங்களது புரோபைல் பிக்சர்களை உடனடியாக ...
நடிகர் கமல் கட்சி கொடியை அறிவித்தவுடன் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் டுவிட்டர் மற்றும் பேஸ் புக்கில் தங்களது புரோபைல் பிக்சர்களை உடனடியாக மாற்றினர்.
மதுரையில் நடைபெற்ற தனது கட்சி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட நடிகர் கமல் கட்சியின் கொடி மற்றும் கட்சியின் பெயரை அறிவித்தார்.
அவர் கட்சியின் மற்றும் பெயர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
Here's a party with a leader who I feel will bring the much needed change to the system!All the best @ikamalhaasan sir!😊💐#MakkalNeedhiMaiam #NaalaiNamadhe pic.twitter.com/4sfVoRQxOv— Sibi (Sathya)raj (@Sibi_Sathyaraj) February 21, 2018
இந்நிலையில் திரைபிரபலங்கள் பலரும் டுவிட்டரில் கமல் கட்சியின் கொடியை தங்கள் புரோபைல் பிக்சராக மாற்றினர். உதாரணமாக நடிகர் சிபிராஜ், பாடகர் கிரிஸ், பாக்யராஜ் மகன் சாந்தனு, கமல் மகள் ஸ்ருதிஹாசன், போன்ற பல பிரபலங்கள் மாற்றியுள்ளனர்.
— Shanthnu Buddy (@imKBRshanthnu) February 21, 2018
#MakkalNeedhiMaiam 🙇♂️🙇♂️🙇♂️ @ikamalhaasan #EngalUlagaNaayagan Needhi Pirakkum ini...🙇♂️🙇♂️🙇♂️ pic.twitter.com/R6mUqXVEtR— Krish (@krishoffl) February 21, 2018