ஸ்ரீலங்கா ராமன்ஞ மகா நிகயாயாவின் அனுநாயக்க, அனுராதபுர சரானந்த விகாராதிபதி கிரிம்பே ஆனந்த தேரர் காலமானார். சுகயீனம் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபு...
ஸ்ரீலங்கா ராமன்ஞ மகா நிகயாயாவின் அனுநாயக்க, அனுராதபுர சரானந்த விகாராதிபதி கிரிம்பே ஆனந்த தேரர் காலமானார்.
சுகயீனம் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தேரரின் இறுதிச்சடங்கு தொடர்பான இறுதிமுடிவு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.