பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் டி20 தொடரின் முதல் போட்டியில் குமார் சங்ககாரா இடம்பெற்றுள்ள முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. தொடரான...
பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் டி20 தொடரின் முதல் போட்டியில் குமார் சங்ககாரா இடம்பெற்றுள்ள முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
தொடரானது பிப்ரவரி 22-ஆம் திகதி தொடங்கி மார்ச் 25-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இத்தொடரில் இலங்கை ஜாம்பவான் சங்ககாரா, கெவின் பீட்டர்சன், ஷேன் வாட்சன், ஷகிப் உல் ஹசன், டேரன் சமி போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
துபாய், சார்ஜா, லாகூர், கராச்சியில் அனைத்து போட்டிகளும் நடைபெறுகிறது.
50 comes up for Sangakkara and 100 comes up for Multan Sultans!
Watch the match at https://t.co/tYXXKcO6GS#HBLPSL #DilSeJaanLagaDe #PZvMS #Cricingif pic.twitter.com/wbvMnp4IF5
Watch the match at https://t.co/tYXXKcO6GS#HBLPSL #DilSeJaanLagaDe #PZvMS #Cricingif pic.twitter.com/wbvMnp4IF5
— PakistanSuperLeague (@thePSLt20) February 22, 2018
இலங்கை ஜாம்பவான் சங்ககாரா ஷோயிப் மாலிக் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.
அதே போல பேஷவர் ஜால்மி அணி டேரன் சமி தலைமையில் களமிறங்கியது.
டாஸ் வென்று முதலில் விளையாடிய பேஷவர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 151 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியின் ஹபீஸ் 59 ஓட்டங்கள் எடுத்தார்.
Old war horses @KumarSanga2 and @realshoaibmalik have brought the @MultanSultans to the cusp of a win, but @PeshawarZalmi aren't going to give up without a fight. #HBLPSL #DilSeJaanLagaDe pic.twitter.com/VNj6ZeGueE
— PakistanSuperLeague (@thePSLt20) February 22, 2018
அந்த அணியின் சங்ககாரா அபாரமாக விளையாடி 57 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
இதையடுத்து ஆட்ட நாயகன் விருதையும் அவரே தட்டி சென்றார்.
The Player of the Match for the opening game of #HBLPSL 2018, @KumarSanga2#DilSeJaanLagaDe pic.twitter.com/pSqfX7rR7P
— PakistanSuperLeague (@thePSLt20) February 22, 2018