பிரபல தொலைக்காட்சி ஒன்றில் முன்னணி தொகுப்பாளியாக இருந்து வருபவர் DD என்கிற திவ்ய தர்ஷினி. இவர் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டா...
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் முன்னணி தொகுப்பாளியாக இருந்து வருபவர் DD என்கிற திவ்ய தர்ஷினி. இவர் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்.
சமீபத்தில் காதலர் தினத்தில் கூட கவுதம் மேனன் தயாரித்து இருந்த ஆல்பம் பாடல் ஒன்றில் மலையாள நடிகர் டேவினோ தாமஸுடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதில் DD-யின் கண்கள் வித்தியாசமாக இருக்கிறது, இதனை பார்த்த ரசிகர்கள் DD லென்ஸ் பொருத்தி கொண்டு இருப்பதாக கூறி வருகிறார்கள்.