யாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வா ய்க்கால் ஒன்றிலிருந்து 12 மோட்டார் குண்டுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்...
![12 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.](https://jaffnazone.net/storage/images/2018/03/IMG-20180327-WA0025_1080.jpg)
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பழைய வாய்க்கால் பகுதியில் 12 மோட்டார் குண்டுகளும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு ப்யூஸ் களும் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
![](https://jaffnazone.net/storage/images/2018/03/IMG-20180327-WA0024_1080.jpg)
![](https://jaffnazone.net/storage/images/2018/03/IMG-20180327-WA0023_1080.jpg)
![](https://jaffnazone.net/storage/images/2018/03/IMG-20180327-WA0025_1080.jpg)