மேஷ ராசி வரவு நன்றாக இருக்கும் உறவினர் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை இருக்கும், தேக சுகம் சிறிது பாதிக்கும், இடபராசி வரவுக்கு...
மேஷ ராசி
வரவு நன்றாக இருக்கும் உறவினர் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை இருக்கும், தேக சுகம் சிறிது பாதிக்கும்,
இடபராசி
வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும், முயற்சிகள் தாமதமாக நிறைவேறும் . தேக சுகம் பாதிக்கும், கொடுக்கல் வாங்கல்களில் அவதானமாக இருக்கவும்.
மிதுன ராசி
வரவுக்கு மீறிய செலவு இருக்கும், நம்பகத்தன்மை குறையும், ஆடம்பர செலவு அந்நிய தேச பிரயாணம் போன்றவை ஏற்படும்.
கடக ராசி
வருமானம் சிறப்பாக இருக்கும், எடுத்த முயற்சிகள் நிறைவேறும்,வாகனம் சம்மந்தமான செலவுகள் இருக்கும், சுப நிகழ்வுகளில் கலந்துகொள்ளுதல் ஏற்படும்.
சிம்ம ராசி
செலவு அதிகரிக்கும், வீண் வாக்குவாதம் ஏற்படும், காரிய தாமதம் ஏற்படும், மனதில் தோன்றுவதை யாரிடமும் வெளிப்படையாக சொல்வதை தவிர்க்கவும்,
கன்னி ராசி
வரவு செலவு சமமாக இருக்கும், தடைபட்ட காரியங்கள் தாமதமாக நடைபெறும், மனச்சோர்வு இருப்பினும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
துலாம் ராசி
எடுத்த காரியங்கள் தடைப்படும், செலவு அதிகரிக்கும், வேலைப்பளு அதிகரிப்பதோடு தேகசுகம் பாதிக்கும்.
விருச்சிக ராசி
வருமானம் சிறப்பாக இருப்பினும், ஆடம்பர செலவு இருக்கும், பிரயாணங்கள் ஏற்படும், கருத்து வேறுபாடு தோன்றும்.
தனுசு ராசி
வருமானம் மந்த நிலையில் இருக்கும், தேக சுகம் குறைவதோடு, மனப்பயம் இடமாற்றம், அலைச்சல்கள் போன்றன ஏற்படும், பண விடயங்களில் அவதானமாக இருக்கவும்.
மகர ராசி
வரவுக்கு மீறிய செலவு இருக்கும், தேவையற்ற பிரயாணங்கள் ஏற்படும், கொடுக்கல் வாங்கல்களில் அவதானமாக இருக்கவும்.
கும்பராசி
வரவுக்கு ஏற்ப செலவு இருக்கும், இட மாற்றம், புதிய ஸ்தானம், அதிகாரம் கிடைக்கும்,பிரயாணங்களில் அவதானமாக இருக்கவும்.
மீன ராசி
வரவு செலவு சமமாக இருக்கும், புதிய முயற்சிகள் தாமதமாக நிறைவேறும்,பிரயாணங்கள், ஆடம்பர செலவுகள் இருக்கும்.
இந்தவாரம் உங்கள் எண்களுக்கான பலன்கள் எப்படி? மார்ச் 5 முதல் 11 ஆம் திகதி வரை
எண் 1
வருமானம் சிறப்பாக இருக்கும்,புதிய முதலீடுகள் லாபம் தரும், தொழில் ரிதியான பிரயாணங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
எண் 2
வரவு செலவு சமமாக இருக்கும், புதிய முயற்சிகள் கைகூடும்,தூர தேச பிரயாணங்கள் ஏற்படும், நண்பர்களின் உதவி கிடைக்கும்.
எண் 3
செலவு சற்று அதிகரிக்கும், தடைபட்ட காரியங்கள் நிறைவேறும், இழந்த பொருள் கிடைக்கும், தேக சுகம் பாதிக்கும்.
எண் 4
வருமானம் சிறப்பாக இருக்கும், நீண்ட நாட்கள் தடைபட்ட காரியங்கள் நிறைவேறும், பொருளாதாரம் சிறப்புறும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
எண் 5
வருமானம் சிறப்பாக இருக்கும், பதவி உயர்வு எடுத்த முயற்சிகள் நிறைவேறுதல், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை இருக்கும்.
எண் 6
தொழில் வருமானம் சிறப்பாக இருக்கும், நண்பர்களின் உதவி, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை இருக்கும்.
எண் 7
வருமானம் நன்றாக இருப்பினும் வேலைப்பளு மனச்சஞ்சலம் அதிகரிப்பதோடு, கவனக்குறைவு ஏற்படும்.செலவு அதிகரிக்கும்.
எண் 8
வரவுக்கு மீறிய செலவு இருக்கும், காரியங்கள் தடைபடுதல், வேலை ஆட்களின் அனுசரணை குறைதல். வீண் சந்தேக போன்றன ஏற்படும்.
எண் 9
வரவை விட செலவு அதிகரிக்கும், தொழில் வியாபாரம் போன்றவற்றில் லாபம் கிடைக்காது.வீண் அலைச்சல் மனஸ்தாபம் போன்றன இருக்கும்.