முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான நெவில் வன்னியாரச்சிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து வருடங்கள...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான நெவில் வன்னியாரச்சிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வருடங்கள் குறித்த சொத்து விபரங்கள் முன்வைக்கப்படாமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஐந்து வழக்குகளிலும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஒரு வழக்கிற்கு தலா ஆயிரம் ரூபாய் படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.