வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் 182பேருக்கும் ஒப்பந்த அடிப்படையிலான 142ஆசியர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்நியமனம் வழங்கும் நிகழ்வு ...
வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் 182பேருக்கும் ஒப்பந்த அடிப்படையிலான 142ஆசியர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராட்சி உட்பட கல்வி அமைச்சின் மேலதிக செலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இரண்டாம் கட்டமாக 494வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான நேர்முக பரீட்சை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19,20ஆம் திகதிகளில் நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.