புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு இன்று வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில்இடம்பெற்றன. இவ் பூiஐகளில் கலந்து...
புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு இன்று வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில்இடம்பெற்றன.
இவ் பூiஐகளில் கலந்துகொள்ளுவதற்காக பல பாகங்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு நல்லையம்பதி முருகப்பெருமானின் அருட்கடாட்சத்தினை பெற்றுச்சென்றனர்..