தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருபவர் எமி ஜாக்சன். இவர் தற்போது வெப் சீரிஸ் தொடர்களில் நடித்து வருகிறார். தினமும்...
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருபவர் எமி ஜாக்சன். இவர் தற்போது வெப் சீரிஸ் தொடர்களில் நடித்து வருகிறார்.

தினமும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை பொழுதுபோக்காக வைத்து கொண்டுள்ளார்.
வழக்கம் போல இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா? என கலாய்த்தெடுத்து வருகின்றனர்.