உலக நாயகன் கமலஹாசன் பிரபல தொலைக்காட்சி சேனலில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனால் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மி...
![பிக் பாஸ்- 2ல் கலந்து போகும் பிரபலங்கள் இவர்களா?](https://www.tamilan24.com/storage/images/2018/05/sxadsfgvhnk.jpg)
உலக நாயகன் கமலஹாசன் பிரபல தொலைக்காட்சி சேனலில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனால் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது.
![bigg boss](https://s3.ap-south-1.amazonaws.com/kalakkalcinema/2018/05/are-these-celebrities-involved-in-big-pass-2-the-video-on-the-internet-is-diamond-feature-image-4ADyGqFrFYC02eoeCWMo24.jpg)
தற்போது இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாகவும் மீண்டும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பதாகவும் டீசர் வெளியானது.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ்-2-ல் கலந்து கொள்ள போகும் பிரபலங்கள் என ஒரு புகைப்படத் தொகுப்பு வைரலாகி வருகின்றது. ஆனால் இது உண்மை இல்லை என கூறப்படுகிறது.
இதோ அந்த புகைப்படத் தொகுப்பு