நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் நிலை காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் நிலை காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் நிலை காணப்படுவதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.