உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி ஈவா வனசுந்த அவர்கள் பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால...
உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி ஈவா வனசுந்த அவர்கள் பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.