தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் - கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் - கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி இன்று அறிவித்தார். இன்று தூத்துக்குடியில் அமைதிக் குழுக் ...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி இன்று அறிவித்தார். இன்று தூத்துக்குடியில் அமைதிக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கலெக்டர் சந்தீப் நந்தூரி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இனி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

 தூத்துக்குடியில் அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கலெக்டர் கோரிக்கை வைத்தார். பேட்டியின்போது மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

May 24, 2018 7:58 PM ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு

May 24, 2018 7:27 PM அமைதி கூட்டத்திற்கு பின் ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி
May 24, 2018 7:27 PM இயல்பு நிலை திரும்ப மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்
 May 24, 2018 7:27 PM மதுரையில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படும்

 May 24, 2018 7:27 PM மீண்டும் இயல்புநிலையை கொண்டுவருவதே நோக்கம்

May 24, 2018 7:27 PM 1.27 கோடி மதிப்பிலான வாகனங்கள் சேதம் - ஆட்சியர்

May 24, 2018 7:27 PM 19 பேர் படுகாயம், 83 பேர் காயம் அடைந்துள்ளனர்

 May 24, 2018 7:27 PM துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி - தூத்துக்குடி ஆட்சியர்

 May 24, 2018 6:58 PM தூத்துக்குடியில் இணையதள சேவை முடக்கப்பட்டதால் கப்பல்கள் வருவதில் சிக்கல்

May 24, 2018 6:58 PM கடந்த 24 மணிநேரத்தில் 5 சரக்கு கப்பல்கள் துறைமுகம் வரமுடியாமல் தவிப்பு

 May 24, 2018 6:33 PM குஜராத்தில் காங்கிரஸ் 9 சதவீதம் அதிக வாக்குகளை பெற வாய்ப்பு-ஏபிபி சர்வே May 24, 2018 6:33 PM பாஜக 4 சதவீத வாக்குகளை இழக்க நேரிடும்-ஏபிபி சர்வே May 24, 2018 6:25 PM மகாராஷ்டிராவில் காங்கிரஸ் வாக்கு வங்கி அதிகரிப்பு-ஏபிபி சர்வே May 24, 2018 6:21 PM தூத்துக்குடியில் ரயில்கள் இயங்க தொடங்கின May 24, 2018 6:21 PM மருந்துக்கடைகள், மளிகைக் கடைகள் திறப்பு May 24, 2018 6:21 PM பேருந்துகள் தவிர்த்து மற்ற வாகனங்கள் இயங்க தொடங்கின May 24, 2018 5:50 PM தூத்துக்குடி மக்களை சாந்தபடுத்தும் கடமை தங்களுக்கு உண்டு: பொள்ளாச்சி ஜெயராமன் May 24, 2018 5:50 PM கசப்புணர்வு இருந்தாலும், விரைவில் தாயின் மடியில் அமர்வார்கள்: பொள்ளாச்சி ஜெயராமன் May 24, 2018 5:50 PM மக்களை கைவிட மாட்டோம்: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி May 24, 2018 5:42 PM தூத்துக்குடியில் அமைதி குழு கூட்டம் தொடங்கியது May 24, 2018 5:42 PM மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் தொடங்கியது May 24, 2018 5:42 PM மூத்த ஐஎஸ்அதிகாரிகள் முன்னிலையில் கூட்டம் நடைபெறுகிறது May 24, 2018 5:41 PM மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா, நகர முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு May 24, 2018 5:35 PM பீகாரில் 60 சதவீதம் வாக்கு வங்கி பாஜக கூட்டணிக்கு உள்ளது- ஏபிபி சர்வே May 24, 2018 5:35 PM பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கு மவுசு குறையவில்லை-ஏபிபி சர்வே May 24, 2018 5:23 PM ராஜஸ்தானிலும் காங்கிரஸ் வாக்கு வங்கி அதிகரிப்பு-சர்வே May 24, 2018 5:23 PM மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு May 24, 2018 5:23 PM பல வட மாநிலங்களில் பாஜக செல்வாக்கு சரிந்தது-ஏபிபி சர்வே May 24, 2018 5:12 PM கைது காரணமாக போலீஸ் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு May 24, 2018 5:12 PM தலைமை செயலகத்தை முற்றுகையிட சென்ற போது சேப்பாக்கத்தில் கைது செய்யப்பட்டனர் May 24, 2018 5:12 PM தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் பலர் கைது May 24, 2018 5:12 PM வேலுமுருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது May 24, 2018 5:12 PM தலைமைச்செயலக முற்றுகை பேரணியில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் கைது May 24, 2018 5:04 PM நகர முக்கியப் பிரமுகர்கள், வணிகர் சங்க பிரமுகர்கள், பாதிரியார்கள் உள்பட 40 பேரும் பங்கேற்பு May 24, 2018 5:04 PM தென் மண்டல ஐஜி, மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பாவும் பங்கேற்பு May 24, 2018 5:04 PM மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ககந்தீப் சிங் பேடி, டேவிதார் முன்னிலையில் நடக்கிறது May 24, 2018 5:04 PM மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் கூட்டம் May 24, 2018 5:04 PM தூத்துக்குடியில் அமைதிக் கூட்டம் தொடங்கியது May 24, 2018 4:57 PM தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம், விடுதலைச் சிறுத்தைகள், தி.வி.க., தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை பங்கேற்பு May 24, 2018 4:49 PM மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுகாசினி அதிரடி உத்தரவு May 24, 2018 4:49 PM நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட 65 பேரும் விடுதலை May 24, 2018 4:49 PM தூத்துக்குடி கலவரத்தில் கைதானவர்களை விடுவிக்க கோர்ட் உத்தரவு May 24, 2018 4:47 PM தூத்துக்குடியில் இருந்து கமாண்டோ படைகளை வாபஸ் பெற வேண்டும்- வேல்முருகன் May 24, 2018 4:47 PM அறுக்கபட்ட தாலிகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்- வேல்முருகன் May 24, 2018 4:46 PM காக்கா, குருவிகளை போல இனபடுகொலை செய்த காவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் May 24, 2018 4:46 PM தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும் May 24, 2018 4:45 PM தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புள்ள போலீசாரை கைது செய்ய வேண்டும் May 24, 2018 4:45 PM காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு- வேல்முருகன் கோரிக்கை May 24, 2018 4:43 PM அதிமுக அரசு டிஸ்மிஸ் செய்வதற்கு தகுதியானது - சிங்வி May 24, 2018 4:43 PM யாரையும் தமிழக அரசு சஸ்பெண்ட் செய்யாதது ஏன் - சிங்வி May 24, 2018 4:43 PM ஒருவராவது சாக வேண்டும் என்று போலீஸார் கூறியுள்ளனர் - காங்கிரஸ் May 24, 2018 4:43 PM மக்களுடன் பேசக் கூட பிரதமருக்கு நேரம் இல்லையா - காங்கிரஸ் May 24, 2018 4:42 PM மோடி ஏன் மெளனமாக இருக்கிறார் - அபிஷேக் சிங்வி கேள்வி May 24, 2018 4:42 PM ஸ்டெர்லைட் விவகாரத்தில் மோடி ஏன் பாராமுகம் - காங்கிரஸ் கேள்வி May 24, 2018 4:38 PM இரும்புத் தடுப்புகளுடன் போலீஸார் தடுத்து நிறுத்த ஆயத்தமாக உள்ளனர் May 24, 2018 4:33 PM தமிழக வாழ்வுரிமைக் கூட்டணி பேரணியை நடத்துகிறது May 24, 2018 4:33 PM இயக்குநர் கெளதமனும் பங்கேற்க விரைகிறார் May 24, 2018 4:33 PM பழ. நெடுமாறன், வேல்முருகன், திருமுருகன் காந்தி, கொளத்தூர் மணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு May 24, 2018 4:32 PM சென்னை பல்கலைக்கழகத்தைத் தாண்டி யாரும் போய் விடாமல் தடுக்க போலீஸ் தீவிரம் May 24, 2018 4:32 PM தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக செல்கின்றனர் May 24, 2018 4:32 PM அத்தனை பேரையும் கைது செய்து அப்புறப்படுத்துவது சிரமம் May 24, 2018 4:32 PM ஆயிரக்கணக்கில் திரண்ட மக்களால் போலீஸ் அதிர்ச்சி May 24, 2018 4:26 PM தமிழ் அமைப்புகள் இணைந்து சேப்பாக்கத்தில் பேரணி May 24, 2018 4:26 PM தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சென்னையில் பிரமாண்ட பேரணி May 24, 2018 4:25 PM அரசு உரிமை பெற்று ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும்: வேதாந்தா குழுமம் விளக்கம் May 24, 2018 4:25 PM அரசு, நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு ஸ்டெர்லைட் செயல்படுகிறது May 24, 2018 4:24 PM தூத்துக்குடியில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது: அனில் அகர்வால் May 24, 2018 4:24 PM ஸ்டெர்லைட் உரிமையாளரும் வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் டிவிட் May 24, 2018 4:24 PM அரசின் அனுமதி பெற்றவுடன் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கும் May 24, 2018 4:24 PM அரசு, நீதிமன்றங்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை இயங்கியது May 24, 2018 4:24 PM பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது May 24, 2018 4:14 PM தூத்துக்குடியில் போராட்டத்தின் போது நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது- அனில் அகர்வால் May 24, 2018 3:57 PM கொலை செய்த போலீசார், மாவட்ட கலெக்டர் கைது செய்யப்பட வேண்டும் என கோஷம் May 24, 2018 3:57 PM தமிழ்நாடு முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கோஷம் May 24, 2018 3:57 PM தமிழ், கன்னட அமைப்புகள் இணைந்து வேதாந்தா ஆபீஸ் முன்னிலையில் போராட்டம் May 24, 2018 3:57 PM தூத்துக்குடி படுகொலைகளை கண்டித்து பெங்களூரில் வெடித்தது போராட்டம் May 24, 2018 3:26 PM நகரில் அமைதி திரும்ப முக்கியத்துவம் கொடுக்கப்படும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி May 24, 2018 3:26 PM பலியானவர்கள் எண்ணிக்கை, விவரம் மாலையில் தெரிவிக்கப்படும்- தூத்துக்குடி கலெக்டர் May 24, 2018 3:18 PM மக்களின் குறை தீர்க்க எஸ்பி அலுவலகத்தை எப்போதும் அணுகலாம் - எஸ்.பி. May 24, 2018 3:17 PM மாலையில் முழு விவரம் தெரிவிப்பதாக எஸ்.பி. முரளி ரம்பா தகவல் May 24, 2018 3:17 PM தூத்துக்குடியில் இதுவரை எத்தனை பேர் கைது - எஸ்பி பேட்டி May 24, 2018 3:16 PM மக்களுக்குப் பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம் May 24, 2018 3:16 PM அத்தியாவசியப் பொருட்களுக்கு தூத்துக்குடியில் தட்டுப்பாடு May 24, 2018 3:16 PM நாளைக்குள் கடைகளைத் திறக்க மாவட்ட நிர்வாகம் மும்முரம் May 24, 2018 3:16 PM அமைதி திரும்பினால் கடைகளைத் திறக்க கடைக்காரர்கள் தயார் என தகவல் May 24, 2018 3:16 PM அதிகாரிகளுடன் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலோசனை May 24, 2018 3:16 PM தூத்துக்குடியில் கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை May 24, 2018 3:11 PM 300-க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய போலீசார் குவிப்பு May 24, 2018 3:11 PM அண்ணாநகரில் மர்மநபர்கள் கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு May 24, 2018 3:11 PM தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் மீண்டும் பதற்றம் May 24, 2018 2:56 PM பதற்றத்தை கட்டுப்படுத்த வஜ்ரா வாகனமும் தூத்துக்குடிக்கு வரவழைப்பு May 24, 2018 2:56 PM 100க்கும் மேற்பட்ட கமாண்டோ படையினர் 500க்கும் மேற்பட்ட போலீஸ் அணிவகுப்பு May 24, 2018 2:53 PM தூத்துக்குடி அண்ணாநகரில் ஆயுதமேந்திய கமாண்டோ படை அணிவகுப்பு May 24, 2018 2:46 PM உடல்களை பதப்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு May 24, 2018 2:44 PM தமிழக அரசு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம் May 24, 2018 2:44 PM துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் உடல்களை பதப்படுத்தும் வழக்கு May 24, 2018 2:44 PM தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் உடலை பதப்படுத்தும் வழக்கில் ஹைகோர்ட் சரமாரி கேள்வி May 24, 2018 2:44 PM உயிரிழந்தவர்கள் உடல்களை உறவினர்களே கேட்காத நிலையில் தமிழக அரசு மனு ஏன் May 24, 2018 2:44 PM உயிரிழந்தவர்கள் உடல் மீது உங்களுக்கு ஏன் அக்கறை? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி May 24, 2018 2:43 PM உணவு தேவைப்படுவோருக்கு அம்மா உணவகம் மூலம் உணவு வழங்க ஏற்பாடு - ஆட்சியர் May 24, 2018 2:43 PM தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை - ஆட்சியர் May 24, 2018 2:43 PM தூத்துக்குடியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது - ஆட்சியர் சந்தீப் நந்தூரி May 24, 2018 2:28 PM ஸ்டெர்லைட் ஆலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவு May 24, 2018 2:28 PM தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட எடுத்த நடவடிக்கை என்ன? - உள்துறை அமைச்சகம் கேள்வி May 24, 2018 2:28 PM தமிழக அரசிடம் கூடுதல் அறிக்கை கோருகிறது மத்திய உள்துறை அமைச்சகம் May 24, 2018 2:05 PM தூத்துக்குடியில் அரசு பேருந்து பணிமனை மீது பெட்ரோல் குண்டு வீச்சு May 24, 2018 2:05 PM தூத்துக்குடி ரஹ்மத் நகர் பகுதியில் பரபரப்பு சம்பவம் May 24, 2018 1:45 PM சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு May 24, 2018 1:39 PM உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் கேட்பதால் நாங்கள் என்ன செய்வது - தமிழக அரசு கேள்வி May 24, 2018 1:39 PM சென்னை ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு முறையீடு May 24, 2018 1:39 PM துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு May 24, 2018 1:36 PM நடந்த சம்பவத்திற்காக மனவருத்தம் அடைவதாகவும் ராஜ்நாத்சிங் கருத்து May 24, 2018 1:35 PM டிவிட்டரில் மக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் May 24, 2018 1:35 PM தூத்துக்குடி மக்கள் அமைதிகாக்க ராஜ்நாத்சிங் வேண்டுகோள் May 24, 2018 1:04 PM உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீீசார் சுடவில்லை-முதல்வர் May 24, 2018 1:04 PM தற்காப்புக்காக போலீசார் சுட்டிருப்பார்கள்-முதல்வர் May 24, 2018 1:04 PM துப்பாக்கி சூடு திட்டமிட்ட செயல் கிடையாது-முதல்வர் May 24, 2018 1:04 PM மோசமான சூழல் நிலவும்போது இப்படிப்பட்ட நிகழ்வு நடந்துவிட்டது என்பது வருத்தமான செயல் May 24, 2018 1:04 PM மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர் வன்முறையாளர்கள் May 24, 2018 1:04 PM முதலில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடியும்தான் நடத்தினர்-முதல்வர் May 24, 2018 1:04 PM அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வன்முறை-முதல்வர் May 24, 2018 1:04 PM வேண்டுமென்றே திட்டமிட்டே போராட்டத்தில் சில அரசியல் கட்சிகள், சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர் May 24, 2018 1:02 PM 144 தடையுத்தரவு இருக்கும்போது ஸ்டாலின் தூத்துக்குடி சென்றது தவறு May 24, 2018 1:02 PM முதலில் சட்டத்தை மதிக்க வேண்டும்-முதல்வர் May 24, 2018 1:02 PM சில விஷமிகளும், சில அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்தை மீறி நடத்தியுள்ளனர்-முதல்வர் May 24, 2018 1:02 PM 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது- முதல்வர் May 24, 2018 1:01 PM ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல்-எடப்பாடி பழனிச்சாமி May 24, 2018 1:01 PM இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் போராட்டங்கள் அமைதியாக நடந்தன-முதல்வர் May 24, 2018 12:56 PM ஸ்டெர்லைட் ஆலை மின் இணைப்பை துண்டித்தவர் ஜெயலலிதா-எடப்பாடி பழனிச்சாமி May 24, 2018 12:55 PM போலீஸ் தடுப்புக்கும் தீ வைப்பு May 24, 2018 12:55 PM அரசு போக்குவரத்து கழக பணிமனை மீது பெட்ரோல் குண்டு வீச்சு May 24, 2018 12:55 PM தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் May 24, 2018 12:54 PM உண்மைக்கு புறம்பாக நான் சந்திக்கவில்லை என்ற தகவலை ஊடகங்களுக்கு ஸ்டாலின் அளித்துள்ளார் May 24, 2018 12:54 PM அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் நான் பங்கேற்றபோது எனது அறைக்கு வெளியே தர்ணா செய்துள்ளார் May 24, 2018 12:54 PM வேண்டுமென்றே திட்டமிட்டு ஸ்டாலின் அரசியல் நாடகம் அரங்கேற்றியுள்ளார்-முதல்வர் May 24, 2018 12:54 PM வருகை பதிவேட்டில் எதிர்க்கட்சி தலைவர் கையெழுத்திட்டுள்ளார் May 24, 2018 12:53 PM திடீரென எதிர்க்கட்சி தலைவர் அங்கே அமர்ந்துவிட்டு வெளியே சென்றுவிட்டார் May 24, 2018 12:53 PM நான், துணை முதல்வர் உட்பட உறுப்பினர்கள் பங்கேற்றோம்-எடப்பாடி பழனிச்சாமி May 24, 2018 12:53 PM காலை 11 மணிக்கு சட்டசபை தலைவர் அறையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது May 24, 2018 12:53 PM மு.க.ஸ்டாலின் தர்ணா பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் May 24, 2018 12:51 PM சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி May 24, 2018 12:50 PM சட்டசபை அலுவல் கூட்டத்தில் முடிவு May 24, 2018 12:50 PM ஜூன் 9ம் தேதிவரை சட்டசபை கூட்டம் நடக்கிறது May 24, 2018 12:50 PM தமிழக சட்டசபை மே 29ல் கூடுகிறது May 24, 2018 12:40 PM திமுகவினர் குவிந்ததால் தலைமைச் செயலக சாலை ஸ்தம்பிப்பு May 24, 2018 12:40 PM ஸ்டாலினை கைது செய்த வாகனத்தை போக விடாமல் திமுகவினர் மறியல் May 24, 2018 12:39 PM தூத்துக்குடி சம்பவம் குறித்து பேட்டியளிக்க உள்ளார் May 24, 2018 12:39 PM சற்று நேரத்தில் பேட்டியளிக்கிறார் முதல்வர் May 24, 2018 12:32 PM ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதையை அடைத்துக் கொண்டு திமுகவினர் போராட்டம் May 24, 2018 12:32 PM திமுகவினர் ஆயிரக்கணக்கில் திரண்டு மறிப்பதால் தொடர்கிறது பதற்றம் May 24, 2018 12:32 PM ராஜாஜி சாலையில் தொடர்ந்து ஸ்தம்பிப்பு May 24, 2018 12:32 PM ஸ்டாலினை அழைத்துச் செல்ல விடாமல் தடுக்கும் திமுகவினர் கைது May 24, 2018 12:13 PM ஸ்டாலினோடு திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கைது May 24, 2018 12:11 PM முதல்வர் பதவி விலகும் வரை போராட்டம் - ஸ்டாலின் May 24, 2018 12:10 PM போலீஸ் வாகனத்தில் இருந்தபடியே ஸ்டாலின் பேட்டி May 24, 2018 12:01 PM மறியல் போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் கைது May 24, 2018 12:01 PM குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட்டார் May 24, 2018 11:54 AM தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது சரியே: சூலூர் எம்எல்ஏ May 24, 2018 11:54 AM சூலூர் எம்எல்ஏ கனகராஜ் பேச்சால் சர்ச்சை May 24, 2018 11:54 AM துப்பாக்கி சூடு நடத்தாவிட்டால் தூத்துக்குடியே இருந்திருக்காது: கனகராஜ் May 24, 2018 11:52 AM தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முதல்வர் பொறுப்பேற்க திமுக வலியுறுத்தல் May 24, 2018 11:52 AM திமுகவினர் போராட்டத்தால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து முடக்கம் May 24, 2018 11:52 AM தலைமைச் செயலக வளாகத்தில் ஸ்டாலின் போராட்டம் May 24, 2018 11:52 AM தலைமைச் செயலகம் உள்ளேயும், வெளியேயும் ஒரே நேரத்தில் போராட்டம் May 24, 2018 11:35 AM தலைமைச் செயலகத்திற்குள் திமுக போராட்டம் May 24, 2018 11:35 AM முதல்வர் அறைமுன் அமர்ந்து ஸ்டாலின் தர்ணா May 24, 2018 11:35 AM தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஸ்டாலின் தர்ணா May 24, 2018 11:35 AM முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு திமுக திடீர் போராட்டம் May 24, 2018 11:31 AM தலைமைச் செயலகத்திற்குள் போராட்டம் நடத்த திமுக அதிரடி திட்டம் May 24, 2018 11:31 AM முதல்வர் அலுவலகம் எதிரே அமர்ந்து போராட்டம் நடத்த திமுக திட்டம் May 24, 2018 11:31 AM தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து முதல்வருக்கு நெருக்கடி அளிக்க திமுக முடிவு May 24, 2018 11:31 AM தலைமைச் செயலக வளாகத்தில் போலீஸ் குவிப்பு May 24, 2018 11:30 AM பல்வேறு அமைப்புகள் இன்று முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு May 24, 2018 11:30 AM போராட்டத்தைத் தடுக்கும் வகையில் போலீஸார் பெருமளவில் குவிப்பு May 24, 2018 11:30 AM இன்று மாலை 3 மணிக்கு முற்றுகை என அறிவிக்கப்பட்டிருப்பதால் பதற்றம் May 24, 2018 11:26 AM சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டத்தை திமுக புறக்கணித்தது May 24, 2018 11:25 AM தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், எஸ்பி மீது நடவடிக்கை இல்லை- மு.க.ஸ்டாலின் May 24, 2018 11:25 AM தனது பதவியை காப்பாற்ற முதல்வர் முயற்சி செய்கிறார் May 24, 2018 11:25 AM என்னை சுட்டாலும் தாங்கி கொள்வேன்-மு.க.ஸ்டாலின் உருக்கமான பேட்டி May 24, 2018 11:15 AM விசாரணைக் கமிஷன் முடிவுக்குப் பிறகு நடவடிக்கை - தூத்துக்குடி புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி May 24, 2018 11:15 AM தூத்துக்குடி கலெக்டராக இன்று பொறுப்பேற்றார் சந்தீப் நந்தூரி May 24, 2018 11:15 AM போலீஸ் துப்பாக்கிச் சூடு குறித்து கருத்து May 24, 2018 11:12 AM விரைவில் தூத்துக்குடி செல்வோம் - அமைச்சர் ஜெயக்குமார் May 24, 2018 11:11 AM தூத்துக்குடி சென்று மக்களை சந்திப்போம் - ஜெயக்குமார் May 24, 2018 11:11 AM ஸ்டெர்லைட் ஆலை கூடாது என்பதே அதிமுக அரசின் நோக்கமும் - ஜெயக்குமார் May 24, 2018 11:11 AM மக்களுடைய உணர்வுதான் எங்களது உணர்வும்- ஜெயக்குமார் May 24, 2018 11:11 AM மக்கள் உணர்வுக்கு எதிரான எதற்கும் ஆதரவு கிடையாது - ஜெயக்குமார் May 24, 2018 11:06 AM போராட்டம் நடத்த உரிமை உள்ளது - தமிழிசை May 24, 2018 11:06 AM ஆனால் உயிரை எடுத்து விட்டு போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது - தமிழிசை May 24, 2018 11:06 AM தூத்துக்குடி சம்பவத்தை எதிர்த்து பிற ஊர்களில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது - தமிழிசை May 24, 2018 11:06 AM முதல்வர் நேரில் போய்ப் பார்த்திருக்க வேண்டும்- தமிழிசை May 24, 2018 11:05 AM மாவட்ட ஆட்சித் தலைவர் வேறு மாதிரியாக அணுகியிருக்க வேண்டும் - தமிழிசை May 24, 2018 11:05 AM சென்னை, கடலூர் என முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றால் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் - தமிழிசை May 24, 2018 11:05 AM தென் மாவட்டங்களில் இணையதள சேவை: ஹைகோர்ட்டில் மனு May 24, 2018 11:05 AM வழக்கறிஞர் சூரியபிரகாசம் மனு தாக்கல் May 24, 2018 11:05 AM அவசர வழக்காக விசாரிக்கிறது சென்னை ஹைகோர்ட் May 24, 2018 11:04 AM சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைத்தால் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் - தமிழிசை எச்சரிக்கை May 24, 2018 11:01 AM வழக்கை சந்திக்க தயார்-முத்தரசன் May 24, 2018 11:01 AM தூத்துக்குடி மருத்துவமனைக்கு செல்வது கடமை-முத்தரசன் May 24, 2018 11:00 AM காயமடைந்தவர்களை சந்திப்பது தலைவர்களின் கடமை: முத்தரசன் May 24, 2018 11:00 AM காயம் அடைந்தவர்களை அமைச்சர்கள் சந்திக்காதது கண்டிக்கத்தக்கது: முத்தரசன் May 24, 2018 10:59 AM தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை சந்திக்க தயார்: முத்தரசன் May 24, 2018 10:59 AM தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ஹைகோர்ட் தலைமை நீதிபதியை சந்திக்கிறார் ஸ்டாலின் May 24, 2018 10:32 AM தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற தலைவர்கள் மீது வழக்கு May 24, 2018 10:32 AM 144 பிரிவு தடையை தாண்டி சென்றதாக அனைவர் மீதும் வழக்கு May 24, 2018 10:32 AM ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், கமல்ஹாசன் மீது வழக்கு பாய்ந்தது May 24, 2018 10:32 AM 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது தூத்துக்குடி காவல்துறை May 24, 2018 10:25 AM தூத்துக்குடி துப்பாக்கி சூடு: தமிழகத்தின் பல பகுதிகளில் பதற்றம் May 24, 2018 10:25 AM அரசு பேருந்துகள் மீது தாக்குதல் May 24, 2018 10:25 AM 21 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு May 24, 2018 9:15 AM தூத்துக்குடி துப்பாக்கிசூடு: பலி எண்ணிக்கை 14 ஆனது May 24, 2018 9:15 AM சிகிச்சை பெற்று வந்த செல்வகணேஷ் இன்று உயிரிழப்பு May 24, 2018 9:14 AM சடலங்களை பதப்படுத்தும் பணி தொடங்கியது May 24, 2018 8:56 AM ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 5 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடி நகரிலும் பல இடங்களில் நேற்று இரவு மின் துண்டிப்பு என தகவல்கள் கூறுகின்றன. May 24, 2018 8:43 AM தூத்துக்குடி நகரிலும் பல இடங்களில் நேற்று இரவு மின் துண்டிப்பு என தகவல் May 24, 2018 8:43 AM இன்று காலை 5 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது

 May 24, 2018 8:43 AM மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உத்தரவுப்படி நடவடிக்கை

 May 24, 2018 8:43 AM ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது

 May 24, 2018 8:37 AM ஸ்டெர்லைட் வரலாற்றை உங்கள் கட்சியின் பொய் வக்கீலிடம் கேளுங்கள்- ராகுலுக்கு தமிழிசை பதில்

 May 24, 2018 8:37 AM போலீஸார் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இன்று கடையடைப்பு

May 24, 2018 8:37 AM இன்று தமிழகம் முழுவதும் கடைஅடைப்பு

 May 24, 2018 8:37 AM துணை ராணுவத்தை அனுப்புமாறு கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டார்

 May 24, 2018 8:37 AM தூத்துக்குடி பேராட்டத்தை ஒடுக்க முடியாமல் போலீஸ் தவிப்பு

May 24, 2018 8:37 AM துணை ராணுவம் தூத்துக்குடிக்கு விரைகிறது :

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,397,Jaffna,3402,lanka,8704,medical,7,Medicial,39,sports,367,swiss,15,technology,79,Trending,4266,Videos,10,World,587,Yarlexpress,4275,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் - கலெக்டர் அறிவிப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் - கலெக்டர் அறிவிப்பு
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWEZc-ZIeM-797XZhQksGF2jjjmWsI6qWjlnnUHtwM-TqT05idiTYQvOzZkOSwGdEn1BbpTTecL3yqck2I7nYLsaaC8Q0LHFQVzoerPA6PduYCtBX6MxFDvsozbYFe1wvT1f5RDUM4waQ/s640/yarlexpress.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWEZc-ZIeM-797XZhQksGF2jjjmWsI6qWjlnnUHtwM-TqT05idiTYQvOzZkOSwGdEn1BbpTTecL3yqck2I7nYLsaaC8Q0LHFQVzoerPA6PduYCtBX6MxFDvsozbYFe1wvT1f5RDUM4waQ/s72-c/yarlexpress.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2018/05/blog-post_40.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2018/05/blog-post_40.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content