தமிழகம் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி நினைவேந்தல் யாழ் வடமராட்சி,பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் யுன்ன...
தமிழகம் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி நினைவேந்தல் யாழ் வடமராட்சி,பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் யுன்னெடுக்கப்பட்டது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqXEkd4LOFNmjfssxT5S0cjZZE-xej8uxkg8tM3NHq1UvMiq0YKZE2O7bhkHNnD4F7akVXvDYZWFDAUgYXx0cwGyOQQFqJgmZ_pPMb4_B5v4zOWr75sT6qz_fqUsj4i9Jwf5LH0tq8lbk/s640/WhatsApp+Image+2018-05-23+at+19.47.16.jpeg)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் ஏற்ப்பாட்டில் குறித்த மெழுகுவர்த்தி ஏந்திய அஞ்சலி முன்னெடுக்கப்பட்டிருந்தது.குறித்த மக்களின் போராட்டத்திற்கு தமது ஆதரவினையும் தெரிவித்த அதே வேளை மக்களை படைகள் துப்பாக்கியினைப் பயன்படுத்தி சுட்டுப் படுகொலை செய்துள்ளமையையும் மிக வன்மையாக கண்டித்துள்ளனர்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsstcFNu_swj8odUkiYT9QxsuVd7sNXlojde095sURgE8LjcpGTwbG4JsWOplauMKlCnuhLk4n31WxRWb2SqosvJM72GkL9Qi4cSo1-QYpUweD_ulaEqxUolMfpH_-3OXxswQr7g9eI2k/s640/WhatsApp+Image+2018-05-23+at+19.48.15.jpeg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqXEkd4LOFNmjfssxT5S0cjZZE-xej8uxkg8tM3NHq1UvMiq0YKZE2O7bhkHNnD4F7akVXvDYZWFDAUgYXx0cwGyOQQFqJgmZ_pPMb4_B5v4zOWr75sT6qz_fqUsj4i9Jwf5LH0tq8lbk/s640/WhatsApp+Image+2018-05-23+at+19.47.16.jpeg)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் ஏற்ப்பாட்டில் குறித்த மெழுகுவர்த்தி ஏந்திய அஞ்சலி முன்னெடுக்கப்பட்டிருந்தது.குறித்த மக்களின் போராட்டத்திற்கு தமது ஆதரவினையும் தெரிவித்த அதே வேளை மக்களை படைகள் துப்பாக்கியினைப் பயன்படுத்தி சுட்டுப் படுகொலை செய்துள்ளமையையும் மிக வன்மையாக கண்டித்துள்ளனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsstcFNu_swj8odUkiYT9QxsuVd7sNXlojde095sURgE8LjcpGTwbG4JsWOplauMKlCnuhLk4n31WxRWb2SqosvJM72GkL9Qi4cSo1-QYpUweD_ulaEqxUolMfpH_-3OXxswQr7g9eI2k/s640/WhatsApp+Image+2018-05-23+at+19.48.15.jpeg)