தேவையான பொருட்கள்: பெரிய மாம்பழம் - 2 பால் - 1 கோப்பை வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை ஜெல்லி - 2 மேஜைக் கரண்டி செய்முறை: ...
தேவையான பொருட்கள்:
பெரிய மாம்பழம் - 2
பால் - 1 கோப்பை
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை
ஜெல்லி - 2 மேஜைக் கரண்டி
செய்முறை:
பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும். மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.