தண்டப்பணத்தில் 1,995 ரூபா அதிரடி தள்ளுபடி: போதையில் அட்டகாசம் புரிந்தோருக்கு உதவிய பொலிஸ்! யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மது...
தண்டப்பணத்தில் 1,995 ரூபா அதிரடி தள்ளுபடி:
போதையில் அட்டகாசம் புரிந்தோருக்கு உதவிய பொலிஸ்!
யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மதுபோதையில் பொது இடத்தில் வைத்து குழப்பம் விளைவித்த மூவருக்கு தலா 5 ரூபா மாத்திரம் தண்டப்பணம் விதித்து யாழ். நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்துள்ளது.
மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தவர்களுக்கு மதுவரிச் சட்டத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் 2 ஆயிரம் ரூபா வரை தண்டம் அறவிடப்படும்.