ஐந்து கோரிக்கைகளை வடமராட்சி பருத்தித்துறை மீனவர்கள் முன்வைப்பு

ஐந்து கோரிக்கைகளை வடமராட்சி பருத்தித்துறை மீனவர்கள் முன்வைப்பு

வடமராட்சி பருத்தித்துறை கடலில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களையும விடுவிப்பதற்கு கடற்தொழில் நீரியல் வளம் திணைக்களம் பண...

வடமராட்சி பருத்தித்துறை கடலில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களையும விடுவிப்பதற்கு கடற்தொழில் நீரியல் வளம் திணைக்களம் பணிப்பாளர் வர வேண்டும் உள்ளிட்ட  ஐந்து கோரிக்கைகளை வடமராட்சி பருத்தித்துறை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.

மீனவர்களை விடுவிக்குமாறு கோரி நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர்ச்சியான போராட்டத்தையும் மீனவர்கள் ஆரம்பித்த உள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் அத்து மீறி சட்ட விரோதமாகத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் நேற்றிரவு வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் நுழைந்த போது வடமராட்சி பருத்தித்துறை மற்றவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்குன்றனர்.

இதனால் அப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டடிருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸார் பிரதேச செய்லர் மாவட்ட கடற்தொழில் நீரையும் வளம் திணைக்களம் பணிப்பாளர் உள்ளிட்ட மீனவர்களுக்கும் இடையில் அவசர சந்திக்கின்றது நடைபெற்றது..

ஆனாலும் மீனவர்களை விடுவிக்கும் பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  அதாவது தொடர்ந்தும் தாம் பாதிக்கப்பட்டு வருவதற்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்றும் கடற்தொழில் பணிப்பாளர் நேரடியாக வருகை தர வேண்டுமென்றும் ஐந்து கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.

ஆயினும் அந்தப் கோரிக்கைக்கு சாதகமான பதில் அல்லது முடிவு கிடைக்காத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள கொள்ளப்பட்டு அதனை நிறைவேற்றும் வரையில் தாம் கடலுக்கு செல்லக் போவதில்லை எனத் தெரிவித்துள்ள மீனவர்கள் கொட்டகைகளை அமைத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.


/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,397,Jaffna,3402,lanka,8704,medical,7,Medicial,39,sports,367,swiss,15,technology,79,Trending,4266,Videos,10,World,587,Yarlexpress,4275,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: ஐந்து கோரிக்கைகளை வடமராட்சி பருத்தித்துறை மீனவர்கள் முன்வைப்பு
ஐந்து கோரிக்கைகளை வடமராட்சி பருத்தித்துறை மீனவர்கள் முன்வைப்பு
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRQaMgwWS0XED04MiH4_T4YA5L61UrxdFx6nnaipRdAxcq9UpdufqztuV2U7lV2PgkKl8-ZT2vEQhtIBbXZz8fJi46bw4w7t7pDSimKVBAYWxEGwt9v0dmfcezmUNbiXg_8gVcplJB8J0/s320/ad949d49-de80-45eb-9254-a864ef1accb0.JPG
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRQaMgwWS0XED04MiH4_T4YA5L61UrxdFx6nnaipRdAxcq9UpdufqztuV2U7lV2PgkKl8-ZT2vEQhtIBbXZz8fJi46bw4w7t7pDSimKVBAYWxEGwt9v0dmfcezmUNbiXg_8gVcplJB8J0/s72-c/ad949d49-de80-45eb-9254-a864ef1accb0.JPG
Yarl Express
https://www.yarlexpress.com/2018/09/blog-post_24.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2018/09/blog-post_24.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content