தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையா டியுள்ளார். குறுகியகால...
தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையா டியுள்ளார்.
குறுகியகால புனர்வாழ்வு வழங்கி தம்மை விடுதலை செய்யுமாறுகோரி அனுராதபுர ம் சிறைச்சாலையில் 3 வது நாளாக உண வு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையா டியுள்ளார்.
இன்றுடன் 3 வது நாளாக ம.சுலக்ஷன், இ. திருவருள், சூ.ஜெயச்சந்திரன், இரா.தபோ ரூபன், சி.தில்லைராஜ், இ.ஜெகன், சி.சிவ சீலன், த.நிர்மலன் ஆகிய 8 தமிழ் அரசிய ல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
இவர்களுடைய பிரதான கோரிக்கை தங்க ளை குறுகியகால புனர்வாழ்வு வழங்கி த ங்களை விடுதலை செய்யவேண்டும் என்ப தாகும். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப் பினர் சுமந்திரன் மற்றும் மாகாணசபை உ றுப்பினர் கே.சயந்தன் ஆகியோர்.
இன்று மாலை அனுராதபுரம் சிறைச்சாலை க்கு சென்று அங்கு உணவு தவிர்ப்பு போரா ட்டத்தினை நடாத்திவரும் அரசியல் கைதி களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.