பாதுகாப்புத் துறை பிரதானிகளுக்கு விடுக்ப்பட்டுள்ள பணிப்புரை தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு: ...
பாதுகாப்புத் துறை பிரதானிகளுக்கு விடுக்ப்பட்டுள்ள பணிப்புரை தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:
ஊடக அறிவித்தல்
தேசிய பாதுகாப்பு சபை ஒன்றுகூடியது.......
தேசிய பாதுகாப்பு சபை இன்று இரவு 08.00 மணிக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஒன்றுகூடியது.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டில் நிலவும் அமைதியான சூழலை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் இதன்போது அனைத்து பாதுகாப்புத் துறை பிரதானிகளுக்கும் பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு