தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச்சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்ட...
1000 ரூபா இயக்கம் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றுபுதன்
ளகிழமை மாலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி அமைப்பின்ஏறபாட்டில் இன் று நாடாளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம் அதன் தொடர்ச்சியாக நீரிலுள்ள நடாத்தப்பட்டது


