உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மனித நேயப் பணியுடாக மிகவும் பாதிக்கப்பட்ட கைவேலி கிராமத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் (உலருண...
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மனித நேயப் பணியுடாக மிகவும் பாதிக்கப்பட்ட கைவேலி கிராமத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் (உலருணவுப் பொதிகள்) வழங்கப்பட்டது.
இதற்கான அனுசரணை வழங்கியவர்கள் Germany நாகம்மா மார்க்கண்டு அவர்களின் 62 வது பிறந்த நாள் நினைவாகவும் , அர்ச்சன் வினோசியா சுவிஸ் அவர்களின் திருமண நாள் நினைவாகவும் வழங்கப்பட்டது.






