குருநகர் பகுதியில் கடலாமையை வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் ஐந்துமாடி பகுதியை சேர்ந்த இளைஞனே கைது செய்யப்பட்டுள...
குருநகர் பகுதியில் கடலாமையை வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநகர் ஐந்துமாடி பகுதியை சேர்ந்த இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து கடலாமை மீட்கப்பட்டதுடன் , குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.