போதை பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்குத்தா இந்துக் கல்லூரி மாணவர்களால் போராட்டம் நடத்தப்பட்டது. போதைப்பொருள் எதிர்ப்பு வாரத்தை முன்ன...
![போதைப் பொருளுக்கு எதிராக வீதியில் இறங்கிய பாடசாலை மாணவா்கள்..](https://jaffnazone.com/storage/images/2019/01/IMG_3180.jpg)
போதை பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்குத்தா இந்துக் கல்லூரி மாணவர்களால் போராட்டம் நடத்தப்பட்டது.
போதைப்பொருள் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு யாழ்.செங்குந்தா இந்துக் கல்லூரி மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை கல்வியங்காட்டு சந்தை பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
![](https://jaffnazone.com/storage/images/2019/01/IMG_3180.jpg)
![](https://jaffnazone.com/storage/images/2019/01/IMG_3179.jpg)
![](https://jaffnazone.com/storage/images/2019/01/IMG_3178.jpg)
![](https://jaffnazone.com/storage/images/2019/01/IMG_3177.jpg)