ஈரான் கலாச்சார மையமும் யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கைகளும் இணைந்து, நட்பு ரீதியான திரைப்பட விழாவினை நடத்த உள்ளனர். யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி ...

ஈரான் கலாச்சார மையமும் யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கைகளும் இணைந்து, நட்பு ரீதியான திரைப்பட விழாவினை நடத்த உள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமைமதியம் 2மணியளவில் இடம்பெறவுள்ளது.
குறித்த திரைப்பட விழாவில் மதியம் 2 மணியளவில் சர்வதேச விருது பெற்ற Bodyguard திரைப்படமும், மாலை 4.30 மணியளவில்
போரில் மகனை தொலைத்த தாயின் கதையை மையப்படுத்திய Track 143 திரைப்படமும் திரையிடப்படவுள்ளது.


