தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக்கல்விப் பிரிவு, தமிழ் இணையக் கல்விக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்ப...
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக்கல்விப் பிரிவு, தமிழ் இணையக் கல்விக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கிளி/முகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில், 32 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.