அதிகளவான இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியமைக்காக நோதேண் சென்றல் தனியார் வைத்தியசாலைக்கு விருது.

அதிகளவான இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியமைக்காக நோதேண் சென்றல் தனியார் வைத்தியசாலைக்கு விருது.

நொதேன் சென்றல் வைத்திய சாலைக்கு கௌரவ விருது! மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் தொழில் உருவாக்கத்துக்கான விருதினை நொதேன் சென்றல் வைத...

நொதேன் சென்றல் வைத்திய சாலைக்கு கௌரவ விருது!
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் தொழில் உருவாக்கத்துக்கான விருதினை நொதேன் சென்றல் வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளது
கடந்த 13 ஆம் திகதி பத்தரமுல்லையிலுள்ள சுகுருபாய மகாநாட்டு மண்டபத்தில் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் நடத்திய தேசிய விருது வழங்கும் நிகழ்விலேயே லக் ரெகியா ஹரசர (இலங்கை தொழில்வாய்ப்பு கௌரவிப்பு) விருதினை நொதேன் சென்றல் வைத்தியசாலை பெற்றுக்கொண்டது.

விருதினை நொதேன் சென்றல் வைத்தியசாலையின் சார்பில் அதன் நிர்வாக உத்தியோகத்தர் இரத்தினம் பத்மநாதன் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நீல்பண்டார ஹப்புகினியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் வேலைகள் துறையில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி இலங்கை தொழிற்படையை வினைத்திறன் மிக்கதாக ஈடுபடுத்துவது குறித்து மதிப்பிடப்பட்டது. அதாவது தொழில் உருவாக்கங்களுக்காக நிறுவனம் மேற்கொள்கின்ற மகத்தான பணிகளையும் அதன் முகாமைத்துவத்தின் சாதனைகளை மதிப்பிடுவதற்குமாக தொழில்உருவாக்கல் 5 குறிகாட்டிகளின் கீழ் தனியார் தொழில் நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

அதன்படி தொழில்துறையில் யாழ்.மாவட்டத்திலுள்ள நிறுவனங்களை ஆய்வுக்குட்படுத்திய போதே 2018 ஆம் ஆண்டுக்கான கௌரவத்தை நொதேன் சென்றல் வைத்தியசாலை பெற்றுக்கொண்டது.
நொதேன் சென்றல் வைத்தியசாலையில் 350 க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றன நிலையில் தொழில்வாய்ப்பு ஊழியர்களுக்கான நலன்புரி செயற்பாடு மற்றும் ஊழியர்கள் சார்ந்த விடயங்கள் மிக சிறப்பாக இடம்பெறுகின்றமை கண்டறியப்பட்டதால் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,397,Jaffna,3401,lanka,8704,medical,7,Medicial,39,sports,367,swiss,15,technology,79,Trending,4266,Videos,10,World,587,Yarlexpress,4275,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: அதிகளவான இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியமைக்காக நோதேண் சென்றல் தனியார் வைத்தியசாலைக்கு விருது.
அதிகளவான இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியமைக்காக நோதேண் சென்றல் தனியார் வைத்தியசாலைக்கு விருது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPUxDu-fATaBIn86jKyeLWDsypjFd9mxsm-Io70pt6kPiLAsgtJ4kwjHrirb3-yG6HbvVtZBC8yT0hSMhPtDkNV0TgtJyxdzJQauQ3Az0oRkB8MBqkkWyI7WC4w_W3sHR0Wuhi7iWnhrs/s640/pradeshiya+sabha_0004.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPUxDu-fATaBIn86jKyeLWDsypjFd9mxsm-Io70pt6kPiLAsgtJ4kwjHrirb3-yG6HbvVtZBC8yT0hSMhPtDkNV0TgtJyxdzJQauQ3Az0oRkB8MBqkkWyI7WC4w_W3sHR0Wuhi7iWnhrs/s72-c/pradeshiya+sabha_0004.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2019/01/blog-post_55.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/01/blog-post_55.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content