தம்பலகாமப் படுகொலையின் 20வது ஆண்டு நிறைவு நினைவேந்தல் - இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது தம்பலகாமத்தில் 1998ம் ஆண்டின் இன்றைய நாளில் காவல்...
தம்பலகாமப் படுகொலையின் 20வது ஆண்டு நிறைவு நினைவேந்தல் - இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது
தம்பலகாமத்தில் 1998ம் ஆண்டின் இன்றைய நாளில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட எட்டுத் தமிழர்களின் 20வது ஆண்டு நிறைவு நினைவேந்தல் இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாளர் செ கயேந்திரன் திருகோணமலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்




