வலி.வடக்கு கலைமகள் படிப்பகம் சனசமூக நிலையத்தின் 50ஆவது ஆண்டினை முன்னிட்டு மாட்டு வண்டி சவாரி போட்டி நடைபெற்றது. வலி.வடக்கு பிரதேச சபையி...
வலி.வடக்கு கலைமகள் படிப்பகம் சனசமூக நிலையத்தின் 50ஆவது ஆண்டினை முன்னிட்டு மாட்டு வண்டி சவாரி போட்டி நடைபெற்றது.
வலி.வடக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள விடந்தை சவாரி திடலில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணியளவில் குறித்த சவாரி போட்டிகள் நடைபெற்றது.
குறித்த போட்டியானது, வலி.வடக்கு பிரதேச சபையின் அனுமதியுடன் வலி.வடக்கு சாவரி சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


