இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழிலும் இன்று நடைபெற்றது யாழ் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட...
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழிலும் இன்று நடைபெற்றது
படையினரின் அணிவகுப்புக்களுடன் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள்நடைபெற்றிருந்தன.
அரச அதிபர் தலைபையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்தலைவர்கள் யாழ் மாவட்டஇரணைவத் தளபதி அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்















































