நேற்றியதினம் காணாமலாக்கப்பட்டோருக்கான எட்டு மாவட்டத்திற்குமான பிரதிநிகளை கொழும்பில் வைத்து சுவிஸ் தூதுவராலயமூடாக பதினேழு நாடுகளுக்கான உயர்ஸ்...
நேற்றியதினம் காணாமலாக்கப்பட்டோருக்கான எட்டு மாவட்டத்திற்குமான பிரதிநிகளை கொழும்பில் வைத்து சுவிஸ் தூதுவராலயமூடாக பதினேழு நாடுகளுக்கான உயர்ஸ்தானிகள் சந்தித்தனர் நேற்றையதினம் நடைபெற்ற இச்சந்திப்பில் காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரனை வேண்டுமெனவும் அதற் கான கால அவசாகம் கொடுக்கப்படக்கேடாது எனவும், காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால்
(OMP) எந்தவொரு பயனுமில்லை அவர்களிடம் நாங்கள் பெயர்ப்பட்டியலை வெளிவிடுமாறு கேட்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை அத்தோடு அவர்களின் செயற்பாடுகள்திருப்தியளிக்கவில்லை எனவே எமக்கு அவ்வலுவலகம் தேவையில்லை பிள்ளைகளை தேடி தெருவில் அலையும் தாய்மார்கள், கணவனைத்தேடி அலையும் பெண்கள்,மற்றும் உறவினர்களை தேடியலையும் எமக்கு நேர்த்தியானவகையில் சர்வதேச நீதிமன்றம் மூலமான தீர்வு கிடைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர் .
நாம் பன்நாட்டு பிரதிகளுக்கு எமது நிலைப்பாட்டினை தெளிவாக விளக்கியுள்ளோம் அவர்கள் எம்மைப்புரிந்துகொண்டு எம்நிலையினை சர்வதேச அரங்கில் பேசுவார்கள் என்றும் நம்புகிறோம் .என கூறினர்
அத்தோடு எதிர்வரும் 25 ம் திகதி காணாமலாக்கப்பட்டோரை தேடியலையும் அனைத்து மாவட்ட மக்களும் இணைந்து
கிளிநொச்சியில் மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றினை நடாத்த இருக்கிறோம் ஆகையால் பொது அமைப்புக்கள்,

மக்கள்பிரதிநிதிகள்,
பல்கலைக்கழகமாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வேறுபாடின்றி கலந்துகொண்டு இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு வேண்டிநிற்கிறோம்
எனவும் எட்டு மாவட்ட காணாமலாக்கப்பட்டோருக்கான சங்க பிரதிநிகளும் கேட்டுக்கொண்டனர்