பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் வரவை எதிர்த்து போராட்டம் செய்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை ஸ்ரீலங்கா பொலீஷார் அவர்களை அரச அலுவலகம் ச...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் வரவை எதிர்த்து போராட்டம் செய்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை ஸ்ரீலங்கா பொலீஷார் அவர்களை அரச அலுவலகம் செல்ல விடாது இடைநிறுத்தினார்கள்
தமது 104 குடும்பங்களின் நிலத்தை மீட்டுத்தரமுடியாத பிரதமர் இப்ப வந்து வாழ்வாதாரம் தொடர்பாக பார்க்க வருவது சரியா என கேப்பாப்புலவு நிலமீட்பு மக்கள் விரக்தியடைந்துள்ளனர்
தமது 104 குடும்பங்களின் நிலத்தை மீட்டுத்தரமுடியாத பிரதமர் இப்ப வந்து வாழ்வாதாரம் தொடர்பாக பார்க்க வருவது சரியா என கேப்பாப்புலவு நிலமீட்பு மக்கள் விரக்தியடைந்துள்ளனர்