அரியாலையின் தாச்சி இறுதி சமர் அரியாலை சுதேசிய திருநாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழ் மாவட்ட தாச்சி சங்கத்தின் அனுமதியுடன் நடாத்தப...
![]() |
| அரியாலையின் தாச்சி இறுதி சமர் |
இறுதிப்போட்டியில் வைகறை அணி எதிர் தையிட்டி வள்ளுவன் அணிகள் மோதவுள்ளன அதே தொடரின் 3ம் இடத்திற்கான போட்டியில் ஆலடி சிந்து எதிர் நவாலி தென்றல் அணிகள் மோதவுள்ளன. நேற்றைய(11/02) நடைபெற்ற 1வது அரையிறுதியில் வள்ளுவன் அணி நவாலி தென்றல் அணியினை 2:1(பழம்) ரீதியிலும். 2வது அரையிறுதியில் வைகரை அணி ஆலடி சிந்து அணியினை 6:5(பழம்) ரீதியிலும் வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தன. நாளை அரியாலையின் கிண்ணம் யாருக்கு???




