யாழ். மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நடாத்தும் யாழ். மாவட்ட ரீதியான அனைத்து தரப்பினருக்குமான பூப்பந்தாட்ட தொடர் அரியாலை சரஸ்வதி...
யாழ். மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நடாத்தும் யாழ். மாவட்ட ரீதியான அனைத்து தரப்பினருக்குமான பூப்பந்தாட்ட தொடர் அரியாலை சரஸ்வதி . அமரர் கனகலிங்கம் மகாலிங்கம் நினைவு கூர் உள்ளக அரங்கு மற்றும் யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரி அரங்குகளில் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது








