இலங்கையின் வான் பரப்பில் இன்று இரவு சுப்பர் நிலவு காட்சியளக்கும் என கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான அலகின் பணிப்பாளர...
இலங்கையின் வான் பரப்பில் இன்று இரவு சுப்பர் நிலவு காட்சியளக்கும் என கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான அலகின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

சாதாரண முழு நிலவைவிட இன்றைய சுப்பர் நிலவு 6 சதவீதம் பெரிதாகவும் 14 சதவீதம் அதிகரித்த பிரகாசத்துடனும் காட்சியளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரன், பூமிக்கு மிக நெருக்கமாக வரும் போது, அது சுப்பர் நிலவு என்று அழைக்கப்படுகிறது.


