டிடி சின்னத்திரை தொகுப்பாளர்களில் செம்ம பேமஸ். இவர் சர்வம் தாளமயம், துருவ நட்சத்திரம் என வெள்ளித்திரை படங்களிலும் தலைக்காட்ட ஆரம்பித்துவிட்...

டிடி சின்னத்திரை தொகுப்பாளர்களில் செம்ம பேமஸ். இவர் சர்வம் தாளமயம், துருவ நட்சத்திரம் என வெள்ளித்திரை படங்களிலும் தலைக்காட்ட ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில் டிடி தற்போது தெலுங்குப் படம் ஒன்றிலும் அறிமுகமாகவுள்ளார்.
இப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் தான் இயக்குகின்றார். ஹீரோ அவருடைய மகன் ஆகாஷ்தான்.
இதில் டிடி ஹீரோயினாக நடிக்கின்றாரா என்று தெரியவில்லை. ஆனால், அவர் டுவிட்டரில் மை ஸ்வீட் ஹீரோ என்று ஆகாஷை குறிப்பிட்டு இருந்தார்.



