2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச துறை ஊழியர்களுக்கான சம்பளத்துடன் 2 ஆயிரத்து 500 ரூபா சிறப்புக் கொடுப்பனவு ஒன்று இணைக்கப்பட...
2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச துறை ஊழியர்களுக்கான சம்பளத்துடன் 2 ஆயிரத்து 500 ரூபா சிறப்புக் கொடுப்பனவு ஒன்று இணைக்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்தார்.
இந்த அதிகரிப்பு ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்காக 40 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அ ரச பணியாளர்களுக்கு 2,500 ரூபாய் அதிகரிப்பும் ஓய்வூதியர்களின் கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வுக் காணவும் நடவடிக்கை. ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.