Vivo IPL 2019, Mumbai Indians vs Delhi Capitals Live Score: ஐபிஎல் 2019 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதும் ...
Vivo IPL 2019, Mumbai Indians vs Delhi Capitals Live Score: ஐபிஎல் 2019 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதும் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கியது.
ஐபிஎல் 2019 தொடரின் மூன்றாவது போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

இரு அணிகளுமே அதிரடியான வீரர்களை உள்ளடக்கிய அணி என்பதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த சீசன்களில், டெல்லி அணியால் பிரகாசிக்கவே முடியவில்லை. தற்போது இளம் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் டெல்லி அணி சாதிக்க காத்திருக்கிறது.
மும்பை vs டெல்லி அணிகள் மோதும் போட்டியின் லைவ் அப்டேட்ஸ் மற்றும் லைவ் ஸ்கோர் கார்டை உங்கள் yarlexpress தளத்தில் கண்டு களியுங்கள்.


