தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் ஜெயக்குமார் ராஜிவ்காந் - அறிக்கை ரணில் அரசாங்கத்தால் உள்ளுராட்சி தேர்தல் தோல்வி...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் ஜெயக்குமார் ராஜிவ்காந் - அறிக்கை
ரணில் அரசாங்கத்தால் உள்ளுராட்சி தேர்தல் தோல்விக்கு பின்னர் 12 துறைகளை இலக்கு வைத்து தொகுதி ரீதியாக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது . இலங்கை பூராகவும் 48 பில்லியன் ரூபா நிதி இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டது .UNP கட்சியின் உறுப்பினர்கள் இந்த நிதி ஒதுக்கீடுகளுக்கு முன்மொழிவுகளை சமர்ப்பிக்கலாம் என்பது இதன் ஏற்பாடு .இந்த திட்டங்கள் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகங்கள் ஊடக செலவு செய்யப்படுகிறது . ஆனால் வடக்கு கிழக்கில் இந்த முன்மொழிவுகளை UNP இற்கு பதிலாக UNP அங்கமாக இருக்கிற கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்கள் முன்மொழிவுகளை சமர்பித்தார்கள் .வடக்கில் இதுவரை 1086 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது .
இதில் யாழ்ப்பாணம் : 536 மில்லியன்
கிளிநொச்சி : 200 மில்லியன்
மன்னார் : 143 மில்லியன்
முல்லைத்தீவு : 121 மில்லியன்
வவுனியா : 86 மில்லியன்
இங்கே இந்த பெரும் தொகை பணம் எந்த திட்டங்களும் தயாரிக்க படாமல் முன்னுரிமைகள் அடையாளம் காணப்படாமல் தொகுதி ரீதியாக பணம் பங்கீடு செய்யப்பட்டு வீண் விரயம் செய்யப்பட்டு இருக்கிறது . கழிவறைகள் இல்லாத பாடசாலைகள் இன்னும் இருக்கிறது . கணனி வசதிகள் இல்லாத பாடசாலைகள் இருக்கிறது . போக்குவரத்து வசதிகள் இல்லாத ஊர்கள் இருக்கிறது. போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பாடசாலை பிள்ளைகள் 4 km நடந்து பாடசாலை போகிற பிரதேசங்கள் இருக்கிறது . smart class room என்பதே வடக்கு கிழக்கு பாடசாலைகளுக்கு தெரியாது. உழவர் சந்தைகள் எந்த பகுதியிலும் இல்லை .சந்தை கட்டுமானங்கள் இல்லை .உள்ளூர் தொழில்துறை எந்த முன்னேற்றமும் இல்லை .
விவசாயிகளுக்கான திட்டங்கள் யாருக்கும் இல்லை .மீனவர்களுக்கு தொழில் செய்ய வாய்ப்புகள் இன்னும் பல இடங்களில் இல்லை . வீடுகள் இல்லாத குடிசைகளில் இருக்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் . மாதம் 20 நாள் கூட தொழில் கிடைக்காத மக்கள் இருக்கிறார்கள் .வடக்கு கிழக்கில் சரியான நீர் முகாமைத்துவம் , வடிகால்கள் இல்லாதால் பெருமளவு நீர் கடலில் கலக்குகிறது. குடிநீர் பிரச்சனை இருக்கிறது . இப்படி இன்னும் ஆயிரம் பிரச்சனைகள் சொல்லமுடியும்.
குறைந்த பட்சம் கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்களுகுடையில் கூட ஒற்றுமை இல்லாமல் சொந்த இலாபம் , வாக்கு என பிற்போக்குதனமாக காசு விரயம் செய்யப்பட்டு இருக்கிறது .யாழ்ப்பாணத்தில் மட்டும் கோவில்களுக்கும் விளையாட்டு உபகரணம் வழங்குதலும் என்கிற பெயரில் 53 மில்லியன் செலவு செய்யப்பட்டு இருக்கிறது .கிளிநொச்சியில் 35 மில்லியன் விளையாட்டு உபகரணம் வழங்குதல் மற்றும் கோவில்களுக்கு காசு வழங்குதல் என செலவு செய்யப்பட்டு இருக்கிறது .. முல்லைத்தீவில் 43 மில்லியன் ரூபாவுக்கு விளையாட்டு உபகரணங்கள் , கோவில்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது . வவுனியாவில் இந்த தேவைகளுக்கு 43 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டு இருக்கிறது .அதே போல சனசமூக நிலையங்களுக்கு பணம் இறைக்க பட்டு இருக்கிறது .
இதை தவிர எல்லா மாவட்டங்களிலும் 30 % அதிகமான ஒதுக்கீடுகள் கிராமிய வீதிகள் என்கிற பெயரில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது . எந்தவொரு முறமைகளும் இல்லாமல் யாழ்ப்பாணத்திற்கு சரவணபவன்,மாவை சேனாதிராஜா , தீவகம்/ கிளிநொச்சி சிறிதரன் , வடமராட்சி சுமந்திரன் என தங்கள் அல்லக்கைகளின் சிபாரிசுகளுக்கு முன்மொழிவுகளை பாராளமன்ற உறுப்பினர்கள் செய்து இருக்கிறார்கள் .ஆனால் பாடசாலைகளை திருத்த காசு கேட்டால் அரசாங்கம் மறுக்கிறது என்கிறார் ஆளுநர்
இதற்க்கு அபிவிருத்தி யுத்தம் என பெயர் சூட்டி கோவில் கேணிகளுக்கு திறப்பு விழா நடத்துதல் , வீதிகளுக்கு கல்லு கொட்டி படம் எடுத்து FBஇல் போடுதல் , வீதி விளக்குகளை பிடித்த படி FB படம் போடுதல் , விளையாட்டு உபகரணம் வழங்க பாடசாலை மாணவர்களை அழைத்து வர கட்டாயப்படுத்துதல் என டக்ளஸ் செய்த அதே வாக்கு அரசியலை கூட்டமைப்பு செய்கிறது ..கேட்டால் அபிவிருத்தி என்கிறது,.
ரணில் அரசாங்கத்தால் உள்ளுராட்சி தேர்தல் தோல்விக்கு பின்னர் 12 துறைகளை இலக்கு வைத்து தொகுதி ரீதியாக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது . இலங்கை பூராகவும் 48 பில்லியன் ரூபா நிதி இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டது .UNP கட்சியின் உறுப்பினர்கள் இந்த நிதி ஒதுக்கீடுகளுக்கு முன்மொழிவுகளை சமர்ப்பிக்கலாம் என்பது இதன் ஏற்பாடு .இந்த திட்டங்கள் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகங்கள் ஊடக செலவு செய்யப்படுகிறது . ஆனால் வடக்கு கிழக்கில் இந்த முன்மொழிவுகளை UNP இற்கு பதிலாக UNP அங்கமாக இருக்கிற கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்கள் முன்மொழிவுகளை சமர்பித்தார்கள் .வடக்கில் இதுவரை 1086 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது .
இதில் யாழ்ப்பாணம் : 536 மில்லியன்
கிளிநொச்சி : 200 மில்லியன்
மன்னார் : 143 மில்லியன்
முல்லைத்தீவு : 121 மில்லியன்
வவுனியா : 86 மில்லியன்
இங்கே இந்த பெரும் தொகை பணம் எந்த திட்டங்களும் தயாரிக்க படாமல் முன்னுரிமைகள் அடையாளம் காணப்படாமல் தொகுதி ரீதியாக பணம் பங்கீடு செய்யப்பட்டு வீண் விரயம் செய்யப்பட்டு இருக்கிறது . கழிவறைகள் இல்லாத பாடசாலைகள் இன்னும் இருக்கிறது . கணனி வசதிகள் இல்லாத பாடசாலைகள் இருக்கிறது . போக்குவரத்து வசதிகள் இல்லாத ஊர்கள் இருக்கிறது. போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பாடசாலை பிள்ளைகள் 4 km நடந்து பாடசாலை போகிற பிரதேசங்கள் இருக்கிறது . smart class room என்பதே வடக்கு கிழக்கு பாடசாலைகளுக்கு தெரியாது. உழவர் சந்தைகள் எந்த பகுதியிலும் இல்லை .சந்தை கட்டுமானங்கள் இல்லை .உள்ளூர் தொழில்துறை எந்த முன்னேற்றமும் இல்லை .
விவசாயிகளுக்கான திட்டங்கள் யாருக்கும் இல்லை .மீனவர்களுக்கு தொழில் செய்ய வாய்ப்புகள் இன்னும் பல இடங்களில் இல்லை . வீடுகள் இல்லாத குடிசைகளில் இருக்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் . மாதம் 20 நாள் கூட தொழில் கிடைக்காத மக்கள் இருக்கிறார்கள் .வடக்கு கிழக்கில் சரியான நீர் முகாமைத்துவம் , வடிகால்கள் இல்லாதால் பெருமளவு நீர் கடலில் கலக்குகிறது. குடிநீர் பிரச்சனை இருக்கிறது . இப்படி இன்னும் ஆயிரம் பிரச்சனைகள் சொல்லமுடியும்.குறைந்த பட்சம் கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்களுகுடையில் கூட ஒற்றுமை இல்லாமல் சொந்த இலாபம் , வாக்கு என பிற்போக்குதனமாக காசு விரயம் செய்யப்பட்டு இருக்கிறது .யாழ்ப்பாணத்தில் மட்டும் கோவில்களுக்கும் விளையாட்டு உபகரணம் வழங்குதலும் என்கிற பெயரில் 53 மில்லியன் செலவு செய்யப்பட்டு இருக்கிறது .கிளிநொச்சியில் 35 மில்லியன் விளையாட்டு உபகரணம் வழங்குதல் மற்றும் கோவில்களுக்கு காசு வழங்குதல் என செலவு செய்யப்பட்டு இருக்கிறது .. முல்லைத்தீவில் 43 மில்லியன் ரூபாவுக்கு விளையாட்டு உபகரணங்கள் , கோவில்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது . வவுனியாவில் இந்த தேவைகளுக்கு 43 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டு இருக்கிறது .அதே போல சனசமூக நிலையங்களுக்கு பணம் இறைக்க பட்டு இருக்கிறது .