12.03.2019 இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கிளிநொச்சியில் உள்ள யாழ் பல்கலைக்கழக விவசாயப்பீட. பொறியியல்ப்பீட மாணவர்களைச்சந்தித்து...
12.03.2019 இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கிளிநொச்சியில் உள்ள யாழ் பல்கலைக்கழக விவசாயப்பீட. பொறியியல்ப்பீட மாணவர்களைச்சந்தித்து தாம் 16.03.2019 அன்று நடத்தவிருக்கும் மாபெரும் கவணயீர்ப்பு போராட்டம் தொடர்பான விளக்கத்தினை கொடுத்தார்கள்
.
ஐ.நாவால் நடைபெறும் ஜெனிவா அமர்வில் ஸ்ரீலங்கா அரசிற்கு காலநீடிப்பு வழங்காது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பதனை காலம் கடந்த நீதி நடைமுறையில் வராது என்பதை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் செல்வன் திவிராஜீம். மாணவர் ஒன்றிய செயலாளர் செல்வன் பபில்ராஜீம் தெளிவுபடுத்தினார்கள்..