-எஸ்.நிதர்ஷன்- யாழில் உரியநியமங்களுக்குஉட்பட்டு இயங்காதஉணவகங்கள்,விடுதிகள்,ஹோட்டல்கள்,விற்பனைநிலையங்கள் மீதுகடும் நடவடிக்கைஎடுக்கப்படும் எ...
-எஸ்.நிதர்ஷன்-
யாழில் உரியநியமங்களுக்குஉட்பட்டு இயங்காதஉணவகங்கள்,விடுதிகள்,ஹோட்டல்கள்,விற்பனைநிலையங்கள் மீதுகடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று;
எச்சரிக்கைவிடுத்துள்ளயாழ்.மாநகரமுதல்வர் .
யாழ்.மாநகரசபையில் நேற்றுநடைபெற்றஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுகருத்துவெளியிடும் போதேஅவர் மேற்கண்டவாறுதெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
யாழ்.மாநகரசபையின் கட்டளைச் சட்டத்தின் படிவியாபாரநிலையங்கள்,விடுதிகள் உட்படநிறுவனங்கள் அனைத்திற்குமானபதிவுதொடர்பானஅறிவித்தல் ஒன்றுகடந்தவாரம் விடுக்கப்பட்டிருந்தது.
இவ்வறிவித்தல் தொடர்பில் எவரும் முழுமையானஅக்கறைகொண்டுஉரியமுறையில் பதிவுகளைமேற்கொண்டதாகதெரியவில்லை. இந்நிலையில் எதிர்வரும் 31 ஆம் ஒவ்வொருவட்டாரங்களாககளமிறங்கும் சபை உத்தியோகஸ்தர்கள் உரியபதிவு இல்லாமல் உள்ளநிலையங்கள் மீதுகடும் நடவடிக்கைமேற்கொள்ளப்படும்.
இங்கு100 வீதம் சட்டத்திற்குஉட்பட்டவகையில் வியாபாரநிலையங்கள் மற்றும் உணவகங்கள் இருக்கவேண்டும் என்றுநாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒருவியாபாரநிலையத்திற்குகுறைந்தளவுதகுதிகாண் தரம் இருக்கவேண்டும். தகுதிகாண் தகமை இல்லாதவியாபாரநிலையங்கள் இயங்குவதற்குஅனுமதிக்கமுடியாது.
மனிதனுக்குதொற்றாதநோய்கள் உணவுபழக்கத்தினாலேயேஏற்படுகின்றது. எனவே இந்தநடமுறைகடுமையானநடமுறைப்படுத்தப்படும். யாருடையதொழில் நிறுவனங்களையும் மூடுவதுசபையின் நோக்கமல்ல. ஆகக் குறைந்தசுகாதாரபண்பு இல்லாதஉணவகங்களுக்குதடைவிதிக்கப்படும்.
மேலும் பல்பொருள் விற்பனைநிலையங்களில் விற்பதற்குதடைவிதிக்கப்பட்டபொருட்கள் விற்பனைசெய்யப்படுகின்றது. இவ்விற்பானைநிலையங்கள் மீதும் நடவடிக்கைஎடுக்கப்படும். குறிப்பாகதங்குமிடங்கள்,விடுதிகள்,ஹோட்டல்கள் போன்றவற்றில் கழிவகற்றல் முறைஎவ்வாறுகையாளப்படுகின்றதுஎன்பதுதொடர்பிலும் ஆராய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இரவுவேளைகளில் பாலங்களுக்குகீழேயும்,பொது இடங்களிலும்,மயானங்களிலும் கழிவுகள் கொட்டப்படுகின்றதாகபலமுறைப்பாடுகள் எமக்குகிடைத்துள்ளது. இதனாலேயேகழிவகற்றல் நடவடிக்கைஎவ்வாறுநடைபெறுகின்றதுஎன்பதுதொடர்பாகஆராயவுள்ளோம் என்றார்.