கடந்த சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் 850 வருடங்கள் பழமையான தேவாலயம் தீ விபத்தினால் அழிக்கப்பட்டது. இதன்போது தீயில் தேவாலயம் எரிந்த...
கடந்த சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் 850 வருடங்கள் பழமையான தேவாலயம் தீ விபத்தினால் அழிக்கப்பட்டது.
இதன்போது தீயில் தேவாலயம் எரிந்து கொண்டிருந்தபோது வானத்தில் 3 பறவைகள் பறக்கும் காட்சி புகைப்படமாக வெளியானது.
இதேபோல் இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்திலும்
அதேபோல் 3 பறவைகள் தேவாலயம் மீது பறக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
மேலும் இது ஆபத்தின் அறிகுறி என பலர் கூறுகின்றனர்.