கிளிநொச்சி பச்சிளைப்பள்ள பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கிளாலி பகுதியில்பிறந்து ஒருவருடமும் இரண்டு மாதங்களுமான குழந்தை நீர்த்தொட்டியில் தவறி வீ...
கிளிநொச்சி பச்சிளைப்பள்ள பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கிளாலி பகுதியில்பிறந்து ஒருவருடமும் இரண்டு மாதங்களுமான குழந்தை நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்துள்ளநிலையில் குழந்தை பளை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்பட்ட நிலையில் நேற்று மாலை ஆறு மணியலவில் குழந்தை சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளது



