முள்ளிவாய்க்கால் நினைவாரத்தின் மூன்றாம் நாள்நிகழ்வு காலை 10 மணிக்கு யாழ். செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இறுதியுத்தத்தில் உயிரிழந...
முள்ளிவாய்க்கால் நினைவாரத்தின் மூன்றாம் நாள்நிகழ்வு காலை 10 மணிக்கு யாழ். செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இறுதியுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலிசெலுத்தும் இந்த நிகழ்வில் வடக்கு மாகாணசபை முன்னால் உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், பா. கஜதீபன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், யாழ் . மாநகர சபை பிரதிமேஜர் ஈசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.