முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட தமிழீழ விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட...
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட தமிழீழ விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களை தோண்டி எடுக்கப்பட்டது மருத்துவ ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
முல்லைத்தீவு நீதிவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது . சட்டமருத்துவ அதிகாரி, தடயவியல் பொலிஸார் ஆகியோரால் இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டன.
இந்த சடலம் காணப்பட்ட பிரதேசம் அகழ்வு செய்யபட்டு எச்சங்கள் மீட்க்கபட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன
மண்டையோடு சிதைவடைந்தநிலையில் காணப்பட்ட இந்த மனித எச்சத்துடன், இரண்டு குண்டுகள் ,துருப்பிடித்த துப்பாக்கி ரவைகள் ,வோக்கி டோக்கி ஒன்றின் சிதைவுகள், இலக்கத்தகடு, சயினைட் குப்பி ஆகியனவும் மீட்க்கப்பட்டன.
மீட்கப்பட்ட எச்சங்களிலிருந்து இருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட இலக்கதகட்டில் த.வி.பு ஐ 2719 என்ற இலக்கம் காணப்பட்டது.